பாடல் #6199
அதரிசனமான தேவனே
🔤 Adharisanamaana Devanae
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதரிசனமான தேவனே இணையே இல்லாத மகிமையே இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரே ஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியே இருளினை மேற்கொண்ட வெளிச்சமே ஆதியும் அந்தமும் சர்வமும் நீர் ஒருவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Adharisanamaana Devanae Inaiyae Illaadha Makimaiyae Irundhavar Iruppavar Varubavar Neer Oruvarae Ael Haakkaathosh Parisutthamaanavarae Ael Haakkaathosh Makatthuvamanavarae Endhan Vaazhvin Neethiyae Irulinai Maerkonda Velicchamae Aathiyum Andhamum Sarvamum Neer Oruvarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G F C G F C G Em F G Dm Bb G C Em F G C C Em F G C C G F C G F G Dm Em F G Dm Bb G