பாடல் #6195
ஸ்தோத்திரம் துதி பாத்திரா
🔤 Sthotthiram Thuthi Paatthiraa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காக எடுத்தீர் எனையும் உமக்காக -2 கொடுத்தீர் உமையும் எனக்காக 1. வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன் -2 எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே -2 அல்லல் யாவும் அறுத்தீரே -2 அலையும் என்னையும் மீட்டீரே 2. நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன் -2 அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே -2 எம்பரா எல்லாம் ஈந்தீரே -2 நம்பினோர்க்குந்தன் தயவாலே 3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் -2 அண்ணலே உந்தன் அருளாலே அடியாரைக் கண் பார்த்தீரே -2 மன்னா எமக்கும் நீர் தானே -2 எந்நாளும் எங்கள் துணை நீரே 4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன் -2 தேவே நீர் உந்தன் சிறகாலே தினமும் மூடிக் காத்தீரே -2 தீதணுகாதும் மறைவினிலே -2 தேடியுமதடி தங்கிடுவேன் 5. அல்லேலூயா ஸ்தோத்திரமே துதியே துதியே துதித்திடுவேன் -2 அகில சிருஷ்டிகளும் துதிக்க அடிமை துதியாதிருப்பேனோ -2 அல்லும் பகலும் நித்தியமாய் -2 அன்பே உமையே துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Thuthi Paatthiraa Ummai Inrum Enrum Thuthitthituvaen Kaattheerae Ennaik Karutthaaga Vazhuvaamal Ennai Umakkaaga Etuttheer Enaiyum Umakkaaga -2 Kotuttheer Umaiyum Enakkaaga 1. Valla Vaana Njaana Vinothaa Thuthiyae Thuthiyae Thuthitthituvaen -2 Ellaak Kuraiyum Theerttheerae Thollai Yaavum Tholaittheerae -2 Allal Yaavum Aruttheerae -2 Alaiyum Ennaiyum Meetteerae 2. Nampinoraik Kaakkum Thaevaa Thuthiyae Thuthiyae Thuthitthituvaen -2 Ampuvi Yaavum Pataittheerae Ambaraa Undhan Vaakkaalae -2 Embaraa Ellaam Eentheerae -2 Nampinorkkundhan Thayavaalae 3. Kannin Manipol Kaattheerae Emmaith Thuthiyae Thuthiyae Thuthitthituvaen -2 Annalae Undhan Arulaalae Atiyaaraik Kan Paarttheerae -2 Mannaa Emakkum Neer Thaanae -2 Ennaalum Enggal Thunai Neerae 4. Theeyon Ampugal Thaakkaathae Emmaith Thuthiyae Thuthiyae Thuthitthituvaen -2 Thaevae Neer Undhan Sirakaalae Thinamum Mootik Kaattheerae -2 Theedhanukaathum Maraivinilae -2 Thaetiyumathati Thangkituvaen 5. Allaelooyaa Sthotthiramae Thuthiyae Thuthiyae Thuthitthituvaen -2 Akila Sirushtigalum Thuthikka Atimai Thuthiyaathiruppaeno -2 Allum Pakalum Nitthiyamaay -2 Anpae Umaiyae Thuthitthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C C G C Am Em G C C G C G C C G F C F G C