பாடல் #6194
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
🔤 Sthotthiram Yesu Naathaa Umakkenrum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில் வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடி துதிக்க மா பெறும் மன்னவனே உமக்கு நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவ புது வழியாம் நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி சேரவும் சந்ததம் இத்தனை மகத்துவமுள்ள பதவி இப்புழுக்களாம் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம் இன்றைத் தினமதிலும் ஒருமித்து கூட உம் நாமத்தினால் தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நீரல்லால் எங்களுக்கு பரலோகில் யாருண்டு ஜீவ நாதா நீரேயன்றி இகத்தில் வேறோரு தேற்றமில்லைப் பரனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Yesu Naathaa Umakkenrum Sthotthiram Yesu Naathaa Sthotthiram Seykinrom Ninnatiyaar Thiru Naamatthin Aadharavil Vaana Thoodhar Saenaigal Manogara Keedhanggalaal Eppothum Oyvinrip Paati Thuthikka Maa Perum Mannavanae Umakku Nin Uthiramathinaal Thirandha Nin Jeeva Puthu Vazhiyaam Nin Atiyaarkku Pithaavin Sannithi Saeravum Sandhatham Itthanai Makatthuvamulla Pathavi Ippuzhukkalaam Enggalukku Etthanai Maadhayavu Nin Kirupai Etthanai Aacchariyam Inraith Thinamathilum Orumitthu Kooda Um Naamatthinaal Thandha Nin Kirupaikkaaga Umakkenrum Sthotthiram Sthotthiramae Neerallaal Enggalukku Paralokil Yaaruntu Jeeva Naathaa Neeraeyanri Igatthil Vaeroru Thaertramillaip Paranae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C Em
F G C
Am G Dm
F G C
C G C Em
F G C
Am G Dm
F G C
C G C Em
F G C
Am G Dm
F G C
C G C Em
F G C
Am G Dm
F G C
C G C Em
F G C
Am G Dm
F G C
C G C Em
F G C
Am G Dm
F G C