பாடல் #6190
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே
🔤 Sthirigalukkul Roobavathiyae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்திரிகளுக்குள் ரூபவதியே தண்ணீர்மொள்ள வந்தவளே – ஓஹோ.. ஹோ கானானின் மானே – என் எஜமானின் தேனே – நி கண் கவரும் புள்ளிமானே அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்த அழகு மணவாட்டியே – உன் உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும் மணவாளன் நான் தானே (2) உன் பற்களின் நடுவே வரும் பொற்கால துதிகளுக்கு – மயங்கும் மன்னன் நானே உன் சொற்களின் கோர்வையால் அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே (2) சித்திரதையலாடை முத்திரை மோதிரம் அணிந்து வருபவளே உன் நித்திரை மயக்கத்தில் நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளே (2) இத்தரை மீதினில் அத்துரை தேவனை பாடி மகிழ்பவளே உன் உத்தம புத்திரத்தில் நேசரின் இதயத்தில் இடம் பெற்று மகிழ்ந்தாயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthirigalukkul Roobavathiyae Thanneermolla Vandhavalae – Oho.. Ho Kaanaanin Maanae – En Ejamaanin Thaenae – Ni Kan Kavarum Pullimaanae Azhakir Sirandhavarin Azhakai Rasikka Vandha Azhaku Manavaattiyae – Un Ullazhakin Kanigalai Rasitthu Rusitthitum Manavaalan Naan Thaanae (2) Un Parkalin Natuvae Varum Porkaala Thuthigalukku – Mayangkum Mannan Naanae Un Sorkalin Korvaiyaal Azhaku Thuthi Thanthu Ennai Nee Kavarnthaayae (2) Sitthirathaiyalaatai Mutthirai Mothiram Aninthu Varubavalae Un Nitthirai Mayakkatthil Naesarin Maarpinil Saaynthu Makizhpavalae (2) Ittharai Meethinil Atthurai Devanai Paati Makizhpavalae Un Utthama Putthiratthil Naesarin Idhayatthil Idam Perru Makizhnthaayae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
D
Am
G
D Em
Em
G Am
D
G Am Em
C Am
G Em G D Em
G
D Bm Em
Em
G Am
D
D G Am Em
C Am G Em
G D Em
G D
D Bm Em