பாடல் #6189
ஷாலோமின் லேக்கின்
🔤 Shaalomin Laekkin
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஷாலோமின் லேக்கின் சமாதான கர்த்தர் மறுபடி வாருமைய்யா நீதியின் தேவன் உம் தூதர்களோடு எப்போது வருவீரைய்யா உம் மகிமையைக் கண்டு மறுரூபமாகி மகிமை மேல் மகிமை பெற உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி பரலோகில் சேர்ந்திருக்க அல்லேலூயா அல்லேலூயா ஷாலோமின் லேக்கின் சாலேமின் ராஜா எருசலேம் வாருமைய்யா இஸ்ரேலுக்காக திறப்பிலே நின்றோம் சமாதானம் தாருமைய்யா சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப சிந்தினோம் கண்ணீர் ஐயா மேசியா இயேசு மறுபடி வாரும் என்றும்மை அழைத்தோமைய்யா – அல்லேலூயா...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Shaalomin Laekkin Samaathaana Kartthar Marubati Vaarumaiyyaa Neethiyin Devan Um Thoodharkalotu Eppothu Varuveeraiyyaa Um Makimaiyaik Kantu Maruroobamaaki Makimai Mael Makimai Pera Un Thirumugam Kantu Saayalil Maari Paralokil Saernthirukka Allaelooyaa Allaelooyaa Shaalomin Laekkin Saalaemin Raajaa Erusalaem Vaarumaiyyaa Israelukkaaga Thirappilae Ninrom Samaathaanam Thaarumaiyyaa Sidharina Jananggal Ummidam Thirumba Sinthinom Kanneer Aiyaa Maesiyaa Yesu Marubati Vaarum Enrummai Azhaitthomaiyyaa – Allaelooyaa...
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm
Gm
Gm B Gm
Gm
Gm B Gm
Cm
Gm B7
Cm Gm
Eb Gm
Gm F Cm Gm
Gm
Gm B Gm
Gm
Gm B Gm
Cm Gm
Eb Gm
Cm
Gm Eb Gm