பாடல் #6185
வேறே ஒன்றும் வேண்டாமே
🔤 Vaerae Onrum Vaentaamae
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
🎼 Scale: G Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேறே ஒன்றும் வேண்டாமே இந்த உலகினிலே நீர் இல்லாமல் வாழ்வேது நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டமே இந்த உலகினிலே உந்தன் நாமம் உயரணுமே அதுவே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை காலங்கள் நேரங்கள் மாறினாலும் என் தேவா நீர் இன்றி வழியில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை(2) நீர் இன்றி வழி வேறில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaerae Onrum Vaentaamae Indha Ulakinilae Neer Illaamal Vaazhvaethu Neerae Pothumae Neerae Neerae Neerae Pothumae Neerae Neerae Neerae Pothumae Peyarum Pugazhum Vaendamae Indha Ulakinilae Undhan Naamam Uyaranumae Athuvae Pothumae Neerae Neerae Neerae Pothumae Neerae Neerae Neerae Pothumae Vaanamum Poomiyum Maarinaalum Um Vaartthai Oru Pothum Maaruvathillai Kaalanggal Naeranggal Maarinaalum En Thaevaa Neer Inri Vazhiyillai Ezhundharulum Thaevaa Ivvaelai(2) Neer Inri Vazhi Vaerillai Ezhundharulum Thaevaa Ivvaelai Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Em Bm Am G D Am Bm Am D G G Bm Am C D G G Bm Am C D G G D Em Bm Am G D Am Bm Am D G G Bm Am C D G G Bm Am C D G D C G D C G Am D D C Am D D C G C Am D C D G D C G D D C G D D C D