பாடல் #6182
வேண்டாம் உனக்கு கோபம் வேண்டாம்
🔤 Vaentaam Unakku Kobam Vaentaam
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம் வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம் அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ளநரி பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச்சாத்தான் ஆபேலின் மேல் கோபம் கொண்ட காயின் முடிவைப் பார் தேவ கோபத்தால் நிறைந்தானே தேவ சமுகத்தை இழந்தானே தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த சவுலின் முடிவைப் பார் தேவ அபிஷேகம் இழந்தானே அசுத்த ஆவியால் அலைந்தானே தானியேல் மேல் பொறாமை கொண்ட மனுஷர் முடிவைப் பார் அவர் முடிவு அழிவானதே சிங்கம் வாய்க்கு இரையானாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentaam Unakkuk Kobam Vaentaam Vaentaam Unakkuk Kasappu Vaentaam Athu Nanmaigalaik Ketukkum Kullanari Palar Vaazhvai Azhikkum Kuttichsaatthaan Aapaelin Mael Kobam Konda Kaayin Mutivaip Paar Thaeva Kobatthaal Nirainthaanae Thaeva Samugatthai Izhanthaanae Thaaveethin Mael Kasappaay Vaazhndha Savulin Mutivaip Paar Thaeva Apishaegam Izhanthaanae Asuttha Aaviyaal Alainthaanae Thaaniyael Mael Poraamai Konda Manushar Mutivaip Paar Avar Mutivu Azhivaanathae Singgam Vaaykku Iraiyaanaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Bb Gm Gm Bb Cm Gm Bb F Gm Gm Bb F Gm Gm Gm F Gm Bb F Gm Gm Bb F Gm Gm Gm F Gm Bb F Gm Gm Bb F Gm Gm Gm F Gm Bb F Gm Gm Bb F Gm