பாடல் #6181
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
🔤 Veppamiku Naatkalil Acchamillaiyae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2 என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் - 2 எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் - 2 நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2 பாக்கியவான் பாக்கியவான் - 2 -நான் என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும் பேரன்பு பின் தொடரும் - உம் இதயம் அகமகிழும் - என இன்னிசை தினம் பாடும்- 2 2.இக்கட்டு துன்ப வேளையில் காக்கும் தகப்பன் நீரே -2 பூரண சமாதானம் - உம் தினம் தினம் இதயத்திலே -2 3.குருடன் பர்த்திமேயு கூப்பிட்டான் நம்பிக்கையோடு - 2 இயேசுவே இரங்கும் என்றான் பார்வை பெற்று பின் தொடர்ந்தான் -2 4.நம்பி வந்த குஷ்டரோகியை நலமாக்கி அனுப்பினீரே யாவீரு உம்மை நம்பியதால் மகள் அன்று சுகம் பெற்றாள். 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Veppamiku Naatkalil Acchamillaiyae Varatsi Kaalatthil Payam Illaiyae - 2 En Vaerkal Thanneerukkul Ilaiyuthiraa Maram Naan - 2 Eppothum Pasumai Naanae Thappaamal Kani Kotuppaen - 2 Nampiyullaen Karttharaiyae Uruthiyaay Parrik Kontaen - 2 Paakkiyavaan Paakkiyavaan - 2 -naan Enrenrum Paakkiyavaan 1.kirupai Soozhnthu Kollum Paeranpu Pin Thodarum - Um Idhayam Agamakizhum - Ena Innisai Thinam Paatum- 2 2.ikkattu Thunba Vaelaiyil Kaakkum Thakappan Neerae -2 Poorana Samaathaanam - Um Thinam Thinam Idhayatthilae -2 3.kurudan Partthimaeyu Kooppittaan Nampikkaiyotu - 2 Yesuvae Irangkum Enraan Paarvai Perru Pin Thodarnthaan -2 4.nampi Vandha Kushtarokiyai Nalamaakki Anuppineerae Yaaveeru Ummai Nampiyathaal Makal Anru Sugam Perraal. 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E D Bm A E E A F#m B A E A F#m B B A E A C#m B A C#m B E B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E E F#m B E F#m B B E