பாடல் #618
இன்னும் இன்னும் உம்மை
🔤 Innum Innum Ummai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் இன்னும் உம்மை நான் துதிக்கனும் இயேசப்பா பேரை சொல்லி எந்த நாளும் புகழனும் -2 வல்லவரும் நல்லவரும் நீங்கதான் என்னை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீங்கதான் -2 எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீங்கதான் -2 1. அலைகடல் படவுபோல அலைக்கழிந்த என்னையும் -2 அலையாமல் மீட்டெடுத்த அன்பு தெய்வம் இயேசுவே -2 2. பட்டமரம் போலிருந்த என்னையும் -2 - கனிமரக்கிய அன்பு தெய்வம் இயேசுவே -2 3. விரோதத்தினால் துரோகத்தினால் துவண்டு போன என்னையும் -2 இன்னுயிர் தந்து என்னை மீட்டெடுத்த தெய்வமே -2 4. மண்ணுயிரை மீட்ட தெய்வம் நீங்கள்தான் -2 - மகிமையில் பரலோகம் கொண்டு செல்லும் அன்பு தெய்வம் நீங்கள்தான் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Innum Ummai Naan Thuthikkanum Yesappaa Paerai Solli Endha Naalum Pugazhanum -2 Vallavarum Nallavarum Neenggathaan Ennai Vaazhavaikkum Anpu Theyvam Neenggathaan -2 Enggalai Vaazhavaikkum Anpu Theyvam Neenggathaan -2 1. Alaigatal Patavupola Alaikkazhindha Ennaiyum -2 Alaiyaamal Meettetuttha Anpu Theyvam Yesuvae -2 2. Pattamaram Polirundha Ennaiyum -2 - Kanimarakkiya Anpu Theyvam Yesuvae -2 3. Virodhatthinaal Thurogatthinaal Thuvantu Pona Ennaiyum -2 Innuyir Thanthu Ennai Meettetuttha Theyvamae -2 4. Mannuyirai Meetta Theyvam Neenggalthaan -2 - Makimaiyil Paralogam Kontu Sellum Anpu Theyvam Neenggalthaan -2