பாடல் #6179
நம்பிக் கொன்டே உம்மை
🔤 Nampik Kontae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2 என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன் அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே - 2 விடமாட்டா விடமாட்டா நம்புறத நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2 2 . யாக்கோபா போல உம்மை நம்புவ வியாதியோ வேதனையோ நம்புவ - 2 ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ விடுதலை தருபவர நம்புவ - 2 3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2 அரனான தேவனையே நம்பிக் கொன்டே தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampik Kontae Ummai Nampik Kontae Ummai Nampik Kontae Iruppaen Yesuvae - 2 En Kitta Ethuvum Illappaa Anaalum Nampik Kontae Iruppaen Arpudham Seypavarae Ummai Nampik Kontae Iruppaen - 2 1 . Soozhnilai Maarumpothu Nampik Kontae Tholvigal Varumpothu Nampik Kontae - 2 Vidamaattaa Vidamaattaa Nampuratha Nampik Kontae Nampik Kontae Iruppaen - 2 2 . Yaakkopaa Pola Ummai Nampuva Viyaathiyo Vaedhanaiyo Nampuva - 2 Aasirvathikkum Devanaiyae Nampuva Vitudhalai Tharubavara Nampuva - 2 3 . Ethirigal Perukum Pothu Nampik Kontae Avamaanam Seyyum Pothu Nampik Kontae - 2 Aranaana Devanaiyae Nampik Kontae Thalaiyai Uyartthubavaraa Nampik Kontae