பாடல் #6177
வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்
🔤 Veeraathi Veerar Yesu Saenai Naanggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.வீராதி வீரர் யேசு சேனை நாங்கள், சேனை நாங்கள்; யேசுவின் சேனை நாங்கள். 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம், திரிந்து சொல்வோம்; அதை அறிந்து சொல்வோம். 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம், அதமாக்குவோம்; ஞானமதால் தாக்குவோம். 4.சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம், தேடிப் பிடிப்போம்; அன்பு கூர்ந்து பிடிப்போம். 5.ரட்சணிய சீராவுடன் நீதிக் கவசம், நீதிக் கவசம்; கையாடுவோம் வசம். 6.விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம், மேலுயர்த்துவோம்; அதை மேலுயர்த்துவோம். 7.பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம், பாசம் நீக்குவோம்; ஆசாபாசம் போக்குவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.veeraathi Veerar Yaesu Saenai Naanggal, Saenai Naanggal; Yaesuvin Saenai Naanggal. 2.thiru Vasanatthai Engkum Thirinthu Solvom, Thirinthu Solvom; Athai Arinthu Solvom. 3.ariveena Mennum Kaattai Adhamaakkuvom, Adhamaakkuvom; Njaanamathaal Thaakkuvom. 4.siluvaik Kotiyaich Saerath Thaetip Pitippom, Thaetip Pitippom; Anpu Koornthu Pitippom. 5.ratsaniya Seeraavudan Neethik Kavasam, Neethik Kavasam; Kaiyaatuvom Vasam. 6.visuvaasak Kaedakatthai Maeluyartthuvom, Maeluyartthuvom; Athai Maeluyartthuvom. 7.paavach Sodhanaith Thataigal Paasam Neekkuvom, Paasam Neekkuvom; Aasaapaasam Pokkuvom.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D D F#m Bm A D Bm A D