பாடல் #6176
விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ
🔤 Vizhundhavan Ezhunthiruppathillaiyo
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ வழி தப்பினவன் திரும்புவதில்லையோ-2 நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய் என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய் என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் திரும்பி வா திரும்பி வா திரும்பி வா திரும்பி வா இன்றே திரும்பி வா இன்றே திரும்பி வா-(2) உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார் உன் அக்கிரமத்திற்காய் இயேசு நொறுக்கப்பட்டார்-2 நீ மீண்டும் பாவம் செய்தால் திரும்ப அவரை அடிக்கிறாய்-2 நீ திரும்ப திரும்ப அடித்தாலும் உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்-2 தூசியை உதறிவிட்டு எழுந்திடு-உன்னை மீண்டும் பிரகாசிக்கச் செய்திடுவார் நீ ஏன் விலகிப் போகிறாய் இயேசுவை ஏன் புறக்கணிக்கிறாய் நீ விலகி விலகி சென்றாலும் உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhundhavan Ezhunthiruppathillaiyo Vazhi Thappinavan Thirumpuvathillaiyo-2 Neeyo Thirundha Maattaen Enkiraay En Yesuvo Un Pinnae Varukiraar Neeyo Thirundha Maattaen Enkiraay En Yesuvo Un Pinnae Varukiraar Thirumpi Vaa Thirumpi Vaa Thirumpi Vaa Thirumpi Vaa Inrae Thirumpi Vaa Inrae Thirumpi Vaa-(2) Un Paavatthirkaay Avar Atikkappattaar Un Akkiramatthirkaay Yesu Norukkappattaar-2 Nee Meentum Paavam Seythaal Thirumba Avarai Atikkiraay-2 Nee Thirumba Thirumba Atitthaalum Unnai Meetkavae Yesu Thutikkiraar-2 Thoosiyai Udharivittu Ezhunthitu-unnai Meentum Pirakaasikkach Seythituvaar Nee Aen Vilakip Pokiraay Yesuvai Aen Purakkanikkiraay Nee Vilaki Vilaki Senraalum Unnai Meetkavae Yesu Thutikkiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C C Am G F F Am G F Am D F F Am D F C E F G Am F#m G C Am G Am Dm Em F Em Dm G Am Am Am G Am Am Dm Em F Em Dm G Am Am