பாடல் #6175
ஆயிரம் இருந்தென்ன எனக்கும்
🔤 Aayiram Irunthenna Enakkum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் இருந்தென்ன எனக்கும் ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லை அன்பிற்கு அகலம் இல்லை ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன் எங்கோ நான் வாழ்ந்தேன் வழி தப்பி திரிந்தேனய்யா வழி தப்பி திரிந்தேனய்யா அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் கிருபை மாறாதய்யா - 2 கிருபை மாறாதய்யா - 2 கல்வாரி அன்பிற்கு இணை ஏதும் இல்லையே கல்வாரி நாயகனின் அன்பு போதுமே - 2 கல்வாரி நாயகனின் அன்பு போதுமே பரலோக மேன்மையை விட்டு என்னை தேடி வந்தீரே அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 அன்பிற்கு பதிலாக என்ன நான் கொடுப்பது என்னை பலியாக கொடுத்துவிட்டேன். என்னை பலியாக கொடுத்துவிட்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Irunthenna Enakkum Aesuvin Anpu Onru Pothumae Ennai Aatkonda Aesu Enakku Pothumae Anpirku Aazham Illai Anpirku Agalam Illai Aesuvin Anpirku Inaiyillaiyae Aesuvin Anpirku Inaiyillaiyae Engko Naan Piranthaen Engko Naan Vaazhnthaen Vazhi Thappi Thirinthaenayyaa Vazhi Thappi Thirinthaenayyaa Anaathi Sinaegatthaal Ennai Naesitthaar Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum Kirupai Maaraadhayyaa - 2 Kirupai Maaraadhayyaa - 2 Kalvaari Anpirku Inai Aethum Illaiyae Kalvaari Naayakanin Anpu Pothumae - 2 Kalvaari Naayakanin Anpu Pothumae Paraloga Maenmaiyai Vittu Ennai Thaeti Vantheerae Anpai Naan Eppati Paatuvaen - 2 Anpai Naan Eppati Paatuvaen - 2 Anpirku Pathilaaga Enna Naan Kotuppathu Ennai Paliyaaga Kotutthuvittaen. Ennai Paliyaaga Kotutthuvittaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D D C D D C D D D D G D D C D D D D D G D D C D D D G D C D D D G D D C D D D G D D C D D D G D D C D