பாடல் #6171
கல்வாரியின் கருணையிதே
🔤 Kalvaariyin Karunaiyithae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையுலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகிறார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவர் உம் தயவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyin Karunaiyithae Kaayanggalil Kaanuthae Kartthan Yesu Paar Unakkaay Kashtanggal Sakitthaarae Vilaiyaerap Pertra Thiru Ratthamae Avar Vilaavininru Paayuthae Vilaiyaerap Perronaay Unnai Maartra Vilaiyaaga Eendhanarae Pon Velliyo Mannin Vaazhvo Ivvanpuk Kinaiyaakumo Annaiyulum Anpu Vaitthae Tham Jeevanai Eenthaarae Sinthaiyilae Paaranggalum Ninthaigal Aertravaraay Thongkukiraar Paadhakan Pol Mangkaa Vaazhvalikkavae Endhanukkaay Kalvaariyil Indhap Paatugal Patteer Thanthaiyae Um Anpinaiyae Sinthitthae Saevai Seyvaen Manushanai Neer Ninaikkavum Avanai Visaarikkavum Mannil Avan Emmaatthiram Mannavar Um Thayavae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m C#m E E E7 A F#m E C#m B7 E E E7 A B E A E B F#m B E E G#m C#m E E E7 A F#m E C#m B7 E E G#m C#m E E E7 A F#m E C#m B7 E E G#m C#m E E E7 A F#m E C#m B7 E E G#m C#m E E E7 A F#m E C#m B7 E