பாடல் #617
நமக்கொரு பால்கன் பிறந்தார்
🔤 Namakkoru Paalkan Piranthaar
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமக்கொரு பால்கன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் 2 கர்த்தத்துவம் அவர் தோல்மேலிருக்கும் - 2 ஆலோசனை கர்த்தர் அவரே சமாதான பிரபுவும் அவரே - 2 அல்லேலூயா -4 1. குஸ்டரோகியை குணமாக்கி கூண் குருடரின் நலம் காத்தீர் நீர் பிறந்தது அதிசயம் அல்லோ உம் செயல்கள் அற்புதம் அல்லோ அல்லேலூயா -4 2. தேவ தூதன் தோன்றி இயேசென்று பெயரிடசொன்னான் அவர் தமது ஜனத்தை மீட்டு இரட்சிப்பார் என்று சொன்னான். அல்லேலூயா -4 3. இதோ ஒரு நற்செய்தி உங்களுக்கு இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் அவர் தாவீதின் ஊரிலே பிறந்துவிட்டார் அவர் மாட்டு தொழவத்தில் பிறந்தார் அல்லேலூயா -4 4. கல்வாரி சிலுவையில் உனக்காக தன் ஜீவனை கொடுக்க பிறந்தவிட்டார் உள்ளத்தில் அவரை நோக்கிடு உனக்குள் இன்று பிறந்திடுவார். அல்லேலூயா -4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namakkoru Paalkan Piranthaar Namakkoru Kumaaran Kotukkappattaar 2 Kartthatthuvam Avar Tholmaelirukkum - 2 Aalosanai Kartthar Avarae Samaathaana Pirapuvum Avarae - 2 Allaelooyaa -4 1. Kustarokiyai Kunamaakki Koon Kurudarin Nalam Kaattheer Neer Pirandhathu Athisayam Allo Um Seyalkal Arpudham Allo Allaelooyaa -4 2. Thaeva Thoodhan Thonri Yesenru Peyaridasonnaan Avar Thamathu Janatthai Meettu Iratsippaar Enru Sonnaan. Allaelooyaa -4 3. Itho Oru Narseythi Unggalukku Iratsakar Yesu Piranthuvittaar Avar Thaaveethin Oorilae Piranthuvittaar Avar Maattu Thozhavatthil Piranthaar Allaelooyaa -4 4. Kalvaari Siluvaiyil Unakkaaga Than Jeevanai Kotukka Pirandhavittaar Ullatthil Avarai Nokkitu Unakkul Inru Piranthituvaar. Allaelooyaa -4