பாடல் #6169
விந்தை கிறிஸ்தேசு ராஜா
🔤 Vinthai Kiristhaesu Raajaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விந்தை கிறிஸ்தேசு ராசா! உந்தஞ் சிலுவை என் மேன்மை சுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் - விந்தை 1.திரண்ட ஆஸ்தி (செல்வம்), உயர்ந்த கல்வி, செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே. - விந்தை 2.உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம், வற்றா ஜீவநதியாம் துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்து மேன்மை யாகினேன் - விந்தை 3.சென்னி, விலா, கை, கானின்று சிந்துததோ! துயரோடன்பு மன்னா, இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் - விந்தை 4.இந்த விந்தை அன்புக் கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் - விந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinthai Kiristhaesu Raasaa! Undhanj Siluvai En Maenmai Sundharam Mikum Indhap Poovil Endha Maenmaigal Enak Kiruppinum - Vinthai 1.thiranda Aasthi (selvam), Uyarndha Kalvi, Selvaakkugal Enakkiruppinum Kurusai Nokkip Paarkka Enakku Uriya Perumai Yaavum Arpamae. - Vinthai 2.um Kurusae Aasikkellaam Oorraam, Varraa Jeevanathiyaam Thungga Rattha Oorril Moozhkith Thooymaiyatainthu Maenmai Yaakinaen - Vinthai 3.senni, Vilaa, Kai, Kaaninru Sinthudhatho! Thuyarodanpu Mannaa, Ithaip Pondra Kaatsi Ennaalilumae Engkum Kaanaen - Vinthai 4.indha Vinthai Anpuk Keetaay Enna Kaanikkai Eenthituvaen Endha Arum Porul Eetaakum? Ennai Murrilum Umakkalikkiraen - Vinthai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am F
C G
F C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G
C F C
G C
G Am C
G F G