பாடல் #6165
விண்ணக காற்றே நீர்
🔤 Vinnaka Kaarrae Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: Kawali
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண்புறாவைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் 1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே – 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே – 2 2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துசெல்லும் என்னையே 3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே 4. அக்கினி ரதத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே பரலோக தூதருடன் அராதிக்க செய்யுமே 5. மறுரூப அனுபவம் எனக்கு வேண்டும் தெய்வமே மறுரூப மலைதனிலே அழைத்துச் செல்லும் என்னையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnaka Kaarrae Nee Ennai Nokki Veesitum Venpuraavaip Pola En Mael Vandhamarnthitum 1. Jalatthin Mael Asaivaatiya Thooya Thaeva Aaviyae – 2 Pelatthin Mael Pelanataiya En Mael Asaivaatumae – 2 2. Muzhangkaal Mudakkiyathu Muzhangkaal Alavu Alla Neecchal Aazham Vaentumae Izhutthusellum Ennaiyae 3. Akkini Apishaegam Inru Vaentum Theyvamae Ennaalum En Paathram Nirampi Vazhiya Seyyumae 4. Akkini Rathatthin Mael Ennaik Kontu Sellumae Paraloga Thoodharudan Araathikka Seyyumae 5. Marurooba Anubavam Enakku Vaentum Theyvamae Marurooba Malaidhanilae Azhaitthuch Sellum Ennaiyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E Abm
C#m F#m
B F#m
B7 E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E
Abm C#m
A B
C#m F#m
B E