பாடல் #6163
விண்ணப்பிக்கும் ஆவியே
🔤 Vinnappikkum Aaviyae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணப்பிக்கும் ஆவியே விண்ணப்பிக்க வாருமையா எனக்காய் ஜெபிப்பவரே உம் கிருபையைத் தாருமையா வாக்கு கடங்காத பெருமூச்சோடு எனக்காய் ஜெபிப்பவரே உம் ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்திட உதவுமையா பிதாவின் அருகே எனக்காகவே பரிந்து பேசுமையா பாசத்தோடும் கரம் நீட்டி அணைத்து கொள்ளுமையா காலை மாலையில் உந்தன் பாதத்தில் அமர்ந்திட உதவுமையா உம் ஆவியினால் வழி நடத்தி ஆறுதல் தாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnappikkum Aaviyae Vinnappikka Vaarumaiyaa Enakkaay Jepippavarae Um Kirupaiyaith Thaarumaiyaa Vaakku Katangkaadha Perumoochsotu Enakkaay Jepippavarae Um Aaviyotum Unmaiyotum Jepitthida Udhavumaiyaa Pithaavin Arukae Enakkaagavae Parinthu Paesumaiyaa Paasatthotum Karam Neetti Anaitthu Kollumaiyaa Kaalai Maalaiyil Undhan Paadhatthil Amarnthida Udhavumaiyaa Um Aaviyinaal Vazhi Natatthi Aarudhal Thaarumaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E E F#m B A B E E F#m B E E A B G# C#m E B E E F#m B E A B G# C#m E B E E F#m B E E A B G# C#m E B E