பாடல் #6162
விண்ணப்பம் கேட்பவரே
🔤 Vinnappam Kaetpavarae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணப்பம் கேட்பவரே கண்ணீரை காண்பவரே ஜெபம் கேளும் பதில் தாரும் ஜெபம் கேளும் பதில் தாரும் ஜெபம் கேளும் பதில் தாரும் ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே உமதாவி என்னுள்ளில் இறங்கட்டுமே – 2 மடை திறந்து வெள்ளம் போல ஊற்றவேண்டுமே கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய் மாற வேண்டுமே பலகோடி ஆத்துமாக்கள் அழிகின்றதே அவர் பேரில் பரிதவிக்க யாருமில்லையே ஜெப ஆவி எனதுள்ளே இறங்கவேண்டுமே திறப்பில் நின்று ஜெபிப்பவராய் மாற வேண்டுமே மழை வேண்டி பூமியெல்லாம் காத்திருக்குதே நிலை மாற எனதுள்ளம் ஏங்குகின்றதே – 2 பெருமழை வானம் திறந்து ஊற்றவேண்டுமே வறட்சியெல்லாம் செழிப்பாக மாறவேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnappam Kaetpavarae Kanneerai Kaanpavarae Jebam Kaelum Pathil Thaarum Jebam Kaelum Pathil Thaarum Jebam Kaelum Pathil Thaarum Jeba Aavi En Vaazhvil Oorritumae Umathaavi Ennullil Iranggattumae – 2 Matai Thiranthu Vellam Pola Oortravaentumae Kankalellaam Kanneer Oorraay Maara Vaentumae Palakoti Aatthumaakkal Azhikindrathae Avar Paeril Paridhavikka Yaarumillaiyae Jeba Aavi Enathullae Iranggavaentumae Thirappil Ninru Jepippavaraay Maara Vaentumae Mazhai Vaenti Poomiyellaam Kaatthirukkuthae Nilai Maara Enathullam Aengkukindrathae – 2 Perumazhai Vaanam Thiranthu Oortravaentumae Varatsiyellaam Sezhippaaga Maaravaentumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Bm A
D A Bm A
D
D Bm
F#m G A
D F#m Bm D
D F#m Bm D
Am G
D
Am G
D
D F#m Bm D
D F#m Bm D
Am G D
Am G D
D F#m Bm D
D F#m Bm D
Am G D
Am G D