பாடல் #6160
விண்ணக மேகம் இறங்கணும்
🔤 Vinnaka Maegam Irangganum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 110 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் - எல்லாக் இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் - இராஜா தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே யாக்கோபிகள் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே - இராஜா ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே - இராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnaka Maegam Irangganum Vallamai Mazhaiyaay Pozhiyanum Kulanggal Nirambanum Nathiyaayp Paayanum - Ellaak Idangkollaamal Pokumattum Irangki Varanum Perumazhaiyaay Ezhuppudhal Thaesatthil Kaana Vaentum Kankal Kaana Vaentum - Iraajaa Thoodharkal Koottam Irangki Aeranum Paraloga Aenip Patigalilae Yaakkopigal Devan Saptham Kaetkanum Sapaigal Kaetkanumae - Iraajaa Aathi Thirucchapai Arpudhanggal Natakkanumae Enggal Sapaigalilae Kurudar Paarkkanum Sevidar Kaetkanum Mudavar Natakkanumae - Iraajaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D C Em
D C Em
Am
D Em
Em
D Am Em
G Em
C D Em
Em
D Am Em
G Em
C D Em
Em
Am Em
G Em
C D Em