பாடல் #6159
விடுதலை விடுதலை விடுதலை
🔤 Vitudhalai Vitudhalai Vitudhalai
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை - உனக்கு பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை - எப்போதும் வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை - எப்போதும் கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை - உனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Vitudhalai Vitudhalai Enakku Vitudhalai Vitudhalai Vitudhalai Noyilirunthu Vitudhalai Paeyilirunthu Vitudhalai - Unakku Paavatthilirunthu Vitudhalai Saabatthilirunthu Vitudhalai - Namakku Aaviyinaal Vitudhalai Ratthatthinaal Vitudhalai - Eppothum Vaartthaiyinaal Vitudhalai Thuthiyinaalae Vitudhalai - Eppothum Kavalaiyilirunthu Vitudhalai Kanneerilirunthu Vitudhalai - Unakku
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bb F Gm Bb F Gm Gm Bb F G Gm Bb F G Gm Bb F G Gm Bb F G Gm Bb F G