பாடல் #6158
விடுதலை நாயகன்
🔤 Vitudhalai Naayakan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம் ஆடிஆடித் துதிப்பேன் - எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் அவர் தேடி ஓடி வந்தார் - என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் - என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வலிமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் செங்கடலைக் கடந்து செல்வேன் யோர்தானை மிதித்து நடப்பேன் எரிகோவை சுற்றி வருவேன் எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Naayakan Verriyaith Tharukiraar Enakkullae Irukkiraar Ennae Aanandham Naan Paatip Paati Makizhvaen - Thinam Aatiaatith Thuthippaen - Engkum Oti Oti Solluvaen En Yesu Jeevikkiraar Avar Thaeti Oti Vanthaar - Ennaith Thaerri Anaitthuk Kontaar - En Paavam Anaitthum Mannitthaar Puthu Manidhanaaga Maarrinaar Avar Anpin Apishaegatthaal Ennai Nirappi Natatthukinraar Saatthaanin Valimai Vella Athikaaram Enakkuth Thanthaar Senggatalaik Katanthu Selvaen Yorthaanai Mithitthu Natappaen Erikovai Surri Varuvaen Ekkaalam Oothi Jeyippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
C
F
Bb F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 F
F C7 C
C7 F
Bb C
C7 F