பாடல் #6157
விடுதலை தாருமே
🔤 Vitudhalai Thaarumae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை தாருமே என் ஆண்டவா(2) வினை தீர்க்கும் விண்ணரசா வினை தீர்க்கும் விண்ணரசா (2) நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனையா நிந்தை தீர்க்க வாருமையா நிந்தை தீர்க்க வாருமையா ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீர் உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்ந்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமையா நிலை மாற்ற வாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Thaarumae En Aandavaa(2) Vinai Theerkkum Vinnarasaa Vinai Theerkkum Vinnarasaa (2) Nittham Nittham Kanneerinaal Nitthiraiyai Tholaitthaenaiyaa Ninthai Theerkka Vaarumaiyaa Ninthai Theerkka Vaarumaiyaa Aarudhalin Theyvam Neerae Thaerruveer Um Vaartthaiyaal Jeeva Vaartthai Neerallavo Jeeva Vaartthai Neerallavo Yaarum Illai Kaappaarrida Tholil Saaynthu Enai Thaerrida Nilai Maartra Vaarumaiyaa Nilai Maartra Vaarumaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb Bb Gm C Dm Am Bb Bbm F F Dm Bb Bb Gm C Dm Am Bb Bbm F F Dm Bb Bb Gm C Dm Am Bb Bbm F F Dm Bb Bb Gm C Dm Am Bb Bbm F