பாடல் #6154
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
🔤 Visuvaasak Kappal Onru Selkindrathu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: C# Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி - 2 பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது பார சுமையோடு செல்கின்றது பரப் பரப்போடு செல்கின்றது பரமன் வாழும் பரம் நோக்கி ஆழம் நிறை கடலில் செல்கின்றது அலை வந்து மோதியும் செல்கின்றது ஆர்ப்பரிப்போடு செல்கின்றது ஆண்டவர் அதற்கு மாலுமியாம் நீடிய பொறுமையோடு செல்கின்றது நீண்ட பயணமாக செல்கின்றது நிலை பலமாக செல்கின்றது நிரந்தரமான இடத்தை காண
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasa Kappal Onru Selkindrathu Puyal Vandha Pothum Thendral Veesum Pothum Asainthaati Selkindrathu Akkarai Nokki - 2 Parandha Samutthiratthil Selkindrathu Paara Sumaiyotu Selkindrathu Parap Parappotu Selkindrathu Paraman Vaazhum Param Nokki Aazham Nirai Katalil Selkindrathu Alai Vanthu Mothiyum Selkindrathu Aarpparippotu Selkindrathu Aandavar Adharku Maalumiyaam Neetiya Porumaiyotu Selkindrathu Neenda Payanamaaga Selkindrathu Nilai Palamaaga Selkindrathu Nirandharamaana Idatthai Kaana
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C#m F# C#m F# G#m C#m C#m F# C#m C# F# G#m C#m C# F# G#m C#m C#m F# C#m C#m F# G#m C#m C# F# G#m C#m C# F# G#m C#m C#m F# C#m C#m F# G#m C#m C# F# G#m C#m C# F# G#m C#m C#m F# C#m C#m F# G#m C#m