பாடல் #6151
வாழ்வே நீர் தானையா
🔤 Vaazhvae Neer Thaanaiyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை தந்து நிர்மூலமாகாமல் காத்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvae Neer Thaanaiyaa En Yesuvae En Jeevanae En Jeevanin Pelanum Aanavar En Vaazhkkaiyin Oli Vilakkae Neer Pothumae En Vaazhvilae Vaazhvae Neerthaanaiyaa Neer Maathram Illaiyenraal Manidharkal Uyirotu Vizhungkiruppaarkal Nirpathumae Nilaippathumae Kirupaiyinaal Thaan Vaazhkinraenae Naanku Thisaiyil Alainthaen Thirinthaen Aarudhal Solla Yaarumillai Unnathamaanavar Maraivinil Vanthaen Nimmathi Nimmathi Ataikinraenae Maarippokum Ulakinilae Maaraadha Theyvam Neer Thaanae Aiyaa Kirupaiyin Maelae Kirupaiyai Thanthu Nirmoolamaakaamal Kaattheeraiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm(GM Am Dm)
Dm C
Bb C
Dm C
Bb C
Dm(GM Am Dm)
Dm C
Gm C A Dm
Gm F
Bb Gm Am Dm
Dm C
Gm C A Dm
Gm F
Bb Gm Am Dm
Dm C
Gm C A Dm
Gm F
Bb Gm Am Dm