பாடல் #6149
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: C Minor
Beat: 4/4
🎸 Chords Available
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா...ஆ...ஆ...ஆ... 1. இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கிவிட்டீர் நீதிமானாக்கி விட்டீர் - ஐயா 2. ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை 3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா 4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் பிரகாசம் அடைகின்றோம் - ஐயா 5. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே ஆலோசனைக் கர்த்தரே - என்றும் 6. உம்மையன்றி யாரிடம் செல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm Eb Cm Cm7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm Eb Cm Eb Cm Eb Cm Eb G7 Cm