பாடல் #6141
வார்த்தையை அனுப்பியே
🔤 Vaartthaiyai Anuppiyae
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே என் வேதனை உமக்கு புரிகின்றதா என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா என் சோகங்கள் என் காயங்கள் உம் காலடி வருகின்றதா வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன் உன் வேதனை எனக்கு புரிகின்றதே உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன் என் பிள்ளை என்றால் சிட்சிக்கிறேன் உன்னை சிட்சித்தப்பின் இரட்சிகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthaiyai Anuppiyae En Vaathaiyai Pokkumae En Vaedhanai Umakku Purikindrathaa En Vaentudhal Ummai Ataikindrathaa En Soganggal En Kaayanggal Um Kaalati Varukindrathaa Vaartthaiyai Anuppuvaen Un Vaathaiyai Pokkuvaen Un Vaedhanai Enakku Purikindrathae Un Vaentudhal Ennai Ataikindrathae Un Soganggal Un Kaayanggal Naan Siluvaiyil Sumanthuvittaen En Pillai Enraal Sitsikkiraen Unnai Sitsitthappin Iratsikinraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm Dm C Dm Dm F Dm F Dm Bb C A Dm Dm Dm C Dm Dm F Dm F Dm Bb C A Dm Dm Gm Dm C Dm