பாடல் #6140
அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்
🔤 Apishaegam Apishaegam Aaviyaanavarin
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம், அபிஷேகம் ஆவியானவரின் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் நுகங்களை முறித்திடும் கட்டுகள் அறுத்திடும் சுமைகளை அகற்றிடும் சுகமதை தந்திடும் திறப்பில் நின்றிடும் அபிஷேகம் திருமறை போதிக்கும் அபிஷேகம் மன்றாடி ஜெயித்திடும் அபிஷேகம் மறுருபமாக்கிடும் அபிஷேகம் நெருப்பில் நடந்திடும் அபிஷேகம் நித்தமும் நடத்திடும் அபிஷேகம் சிங்கத்தை கிழித்திடும் அபிஷேகம் சிலுவையை உயர்திடும் அபிஷேகம் பாவத்தை ஜெயித்திடும் அபிஷேகம் பரலோகம் சேர்த்திடும் அபிஷேகம் சேனைக்குள் பாய்ந்திடும் அபிஷேகம் மதிலை தாண்டிடும் அபிஷேகம் கல்வாரி நாதனின் அபிஷேகம் கறைகள் போக்கிடும் அபிஷேகம் சர்வ வல்லவரின் அபிஷேகம் சாத்தானை துரத்திடும் அபிஷேகம் நிறைந்திரே என்னை நிறைத்திரே உந்தன் அன்பினால் என்னை நிறைத்திரே நிறைத்திரே என்னை நிறைத்திரே உந்தன் வல்லமையால் என்னை நிறைத்திரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam, Apishaegam Aaviyaanavarin Apishaegam Apishaegam Apishaegam Nuganggalai Muritthitum Kattugal Arutthitum Sumaigalai Agarritum Sugamathai Thanthitum Thirappil Ninritum Apishaegam Thirumarai Pothikkum Apishaegam Manraati Jeyitthitum Apishaegam Marurubamaakkitum Apishaegam Neruppil Natanthitum Apishaegam Nitthamum Natatthitum Apishaegam Singgatthai Kizhitthitum Apishaegam Siluvaiyai Uyarthitum Apishaegam Paavatthai Jeyitthitum Apishaegam Paralogam Saertthitum Apishaegam Saenaikkul Paaynthitum Apishaegam Mathilai Thaantitum Apishaegam Kalvaari Naadhanin Apishaegam Karaigal Pokkitum Apishaegam Sarva Vallavarin Apishaegam Saatthaanai Thuratthitum Apishaegam Nirainthirae Ennai Niraitthirae Undhan Anpinaal Ennai Niraitthirae Niraitthirae Ennai Niraitthirae Undhan Vallamaiyaal Ennai Niraitthirae