பாடல் #6139
வாரும் வாரும் மகத்துவ தேவனே
🔤 Vaarum Vaarum Makatthuva Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் வாரும் மகத்துவ தேவனே வல்லமையாக இப்போ வந்திடும் மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே! மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே - வாரும் தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு தரணியில் வேறோர் துணை இல்லையே - வாரும் பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த ராஜனே! நீர் வாருமே - வாரும் பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற பரலோக ராஜனே! நீர் வாருமே - வாரும் காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம் கடைசிவரையும் காத்து இரட்சியும் - வாரும் மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க ஏவுதல் தினம் தாரும் ஏகனே - வாரும் விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே வெற்றியடையக் கிருபை தாருமே - வாருமே இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் - வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Vaarum Makatthuva Devanae Vallamaiyaaga Ippo Vanthitum Makimaich Sorubanae! Maavalla Devanae! Mannaa! Vanthaaseervaadham Thaarumae - Vaarum Thaay Thanthai Neer Thaamae! Tharparaa! Enggatku Tharaniyil Vaeror Thunai Illaiyae - Vaarum Paavatthai Verutthu Paaviyai Naesikkum Parisuttha Raajanae! Neer Vaarumae - Vaarum Paktharum Muktharum Paatith Thuthikkindra Paraloga Raajanae! Neer Vaarumae - Vaarum Kaarunya Devanae! Kathiyummai Yantinom Kataisivaraiyum Kaatthu Iratsiyum - Vaarum Mannaa! Um Varavai Enni Yaam Jeevikka Aevudhal Thinam Thaarum Aeganae - Vaarum Vizhippulla Jeeviyam Vimalaa! Neer Eenthumae Verriyataiyak Kirupai Thaarumae - Vaarumae Ivvidha Paakkiyam Aezhaigalenggatku Eendhathaalumakkenrum Sthotthiram - Vaarum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am C Gm C F F Dm C C F F Dm C C F F Dm C C F F Dm C C F