பாடல் #6138
வாரும் தூய ஆவியே
🔤 Vaarum Thooya Aaviyae
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: E Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தூய ஆவியே - உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம் வல்லமையால் எம்மை நிறைத்து நீர் ஆளுகை செய்யும் ஜீவ தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்று ஆலோசனை கர்த்தரே -எனை ஆளுகை செய்யும் அக்கினியும் நீரே பெருங் காற்றும் நீரே பெருமழை போலவே -உம் ஆவியை ஊற்றும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா... அல்லேலூயா நல்லவரே வல்லவரே அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thooya Aaviyae - Um Pirasannatthai Vaanjsikkirom -um Vallamaiyaal Emmai Niraitthu Neer Aalukai Seyyum Jeeva Thanneer Neerae Thaagam Theerkkum Oorru Aalosanai Karttharae -enai Aalukai Seyyum Akkiniyum Neerae Perung Kaarrum Neerae Perumazhai Polavae -um Aaviyai Oorrum Allaelooyaa Allaelooyaa Allaelooyaa... Allaelooyaa Nallavarae Vallavarae Allaelooyaa Allaelooyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E
B E
A B
E B E
E A
F#m B G# C#m
F#m B G# C#m
F#m B G# C#m
E A
F#m B G# C#m
F#m B G# C#m
F#m B G# C#m
E B
A F#m E
E B
A F#m E