பாடல் #6137
வாரும் ஐயா போதகரே
🔤 Vaarum Aiyaa Podhakarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும் சேருமையா பந்தியினில் சிறியவராம் எங்களிடம் ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே நாமிருப்போம் நடுவிலென்றீர் நாயனுன் நாமம் நமஸ்கரிக்க தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய் உந்தன் மனை திருச்சபையை உலகம்மெங்கும் வளர்த்திடுவாய் பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய் பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும் தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarumaiyaa Podhakarae, Vanthemmidam Thangkiyirum Saerumaiyaa Panthiyinil Siriyavaraam Enggalidam Oli Mangki Irulaachsae Utthamanae Vaarumaiyaa Kalitthiravu Kaatthiruppom Kaadhalanae Karunai Seyvaay Aadharaiyilen Aarudhalae Anbarukkuch Sathaa Uravae Paethaiyarkkup Paerarivae Paathai Mey Jeeva Sarkuruvae Naamiruppom Natuvilenreer Naayanun Naamam Namaskarikka Thaamathamaen Thayai Puriya Tharparanae Nalam Tharuvaay Undhan Manai Thirucchapaiyai Ulakammengkum Valartthituvaay Pandha Mara Parigaritthae Paakkiyamalith Thaandarulvaay Paatum Thaevathaasarin Kavi Paarinil Kaettanuthinamum Thaetum Thondar Thulanggavundhan Thivya Aavi Thandharulvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm C F C F F A# C F Dm C C F Dm C F C F F A# C F Dm C C F Dm C F C F F A# C F Dm C C F Dm C F C F F A# C F Dm C F F Dm C F C F F A# C F Dm C C