பாடல் #6135
வாய்க்கால்கள் ஓரத்திலே
🔤 Vaaykkaalkal Oratthilae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 93 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் - 2 செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பேன்-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் - 2 கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் - 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் - 2 நீதிமான் செல்லும் வழிகள் கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2 துன்மார்க்கர் பாதையெல்லாம் அழிவில்தான் முடியும் - 2 துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2 பொல்லாரின் சொற்கள்படி நடவாமல் தினம் வாழ்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaykkaalkal Oratthilae Natappatta Maram Naanae En Vaerkal Thanneerukkul Ilaiyuthiraa Maram Naan - 2 Seyvathellaam Vaaykkum Verri Mael Verri Kaanpaen - 2 Pasumai Eppothumae Thappaamal Kani Kotuppaen-2 Eppothum Pasumai Thappaamal Kanigal - 2 Karttharin Thiru Vaedhatthil Inbam Thinam Kaanpaen - 2 Iravu Pakal Eppothum (naan) Thiyaanam Seythituvaen - 2 Neethimaan Sellum Vazhigal Karttharo Thinam Paarkkiraar - 2 Thunmaarkkar Paathaiyellaam Azhivilthaan Mutiyum - 2 Thunmaarkkar Aalosanai Kaelaamal Vaazhnthiruppaen - 2 Pollaarin Sorkalpati Natavaamal Thinam Vaazhvaen - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm A Em A A D F#m G A G Em A D Bm A G D F#m G A G Em A D F#m G A G Em A D F#m G A G Em A D