பாடல் #6133
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
🔤 Vaan Puraavae Enggal Meethu Vandhamarnthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும் வன் செட்டைகள் விரித்தே எம் அச்சமெல்லாம் அகல வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில் வன் செயலாய் வந்திறங்கிடும் ஊற்றிடுமே உமதாவியை மாற்றிடுமே உம்மைப் போலவே ஆவியின் அக்கினியால் தரிசித்திட அனலுள்ள இருதயம் அளித்திடவே அன்பினால் அனைத்தோடும் கனலடைய அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில் பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர் நேசரே நினைத்திடா வேளை வருவீர் சேர்த்திட தூயவரை உமதுடனே வேளையும் காலமும் சாயுமுன்னே வேளையிது தீர கனிந்திறங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaan Puraavae Enggal Meethu Vandhamarnthitum Van Settaigal Viritthae Em Acchamellaam Agala Van Seyalaay Vanthirangkitum Emmil Van Seyalaay Vanthirangkitum Oorritumae Umathaaviyai Maarritumae Ummaip Polavae Aaviyin Akkiniyaal Tharisitthida Analulla Irudhayam Alitthidavae Anpinaal Anaitthotum Kanalataiya Anuthinam Arulmaari Sorinthitumae Sornthitum Ullanggal Unarvataiya Maaynthitum Sareeranggal Uyirataiya Aantitum Sakthigal Aganrodavae Anti Varum Emakku Nin Jeyamthaarumae Parpala Paashaigal Makizhnthuraikka Arpudha Thiruvanpai Pugazhnthuraikka Narseykaiyaam Nava Sirushtiyathil Porparanae Valarnthida Pozhinthituveer Naesarae Ninaitthitaa Vaelai Varuveer Saertthida Thooyavarai Umathudanae Vaelaiyum Kaalamum Saayumunnae Vaelaiyithu Theera Kaninthirangkitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb C F
Dm F
Bb C
F C
Bb C F
F Bb F
Gm C F
F Bb F
Gm C F
F Gm C F
Bb C F
F Bb F
Gm C F
F Gm C F
Bb C F
F Bb F
Gm C F
F Gm C F
Bb C F
F Bb F
Gm C F
F Gm C F
Bb C F