பாடல் #6130
வானாதி வானவர் நம் இயேசுவை
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
Scale: G Major
Beat: 4/4
🎸 Chords Available
வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழங்கிட பாடுவோம் (2) தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம் (2) அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆ அல்லேலூயா வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேவைக் கொண்டாடுவோம் (2) வாக்குத்ததம் தந்தவை பாடுவோம் வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம் (2) பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே (2) பாவ சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார் (2) கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C D C G C D C G Am D G G Am D B Em G C D C G G C D C G G C D C G G C D C G G Am D G G Am D B Em