பாடல் #6126
வானம் பூமி படைத்த தேவன்
🔤 Vaanam Poomi Pataittha Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் பூமி படைத்த தேவன் என்னோடேன்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே நீரே பரிசுத்தர்.....ஒ நீரே வல்லவர் ....ஒ நீரே உயர்ந்தவர் உம்மை போல யாருண்டு சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன் என்னோடேன்றும் வாழும் தேவன் உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே பாவமாக மாறினீரே பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் you alone are holy oh you alone are almighty oh you alone are worthy there is no one like you
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Poomi Pataittha Devan Ennotaenrum Vaazhum Devan Ummaip Pola Theyvam Yaarum Illaiyae Neerae Parisutthar.....o Neerae Vallavar ....o Neerae Uyarndhavar Ummai Pola Yaaruntu Siluvaiyil Maritthu Uyirttha Devan Ennotaenrum Vaazhum Devan Ummaip Pola Theyvam Yaarum Illaiyae Paavatthai Verukkum Parisuttharae Paavamaaga Maarineerae Paavi Ennaiyum Parisutthamaakkineer you alone are holy oh you alone are almighty oh you alone are worthy there is no one like you
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am
F
G Am
Am Dm
G C
F Dm
E Am
Am
F
G Am
Am
F
G Am
Am Dm
G C
F Dm
E Am