பாடல் #6124
வானத்தில் ஓர் நட்சத்திரம்
🔤 Vaanatthil Or Natsatthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தில் ஓர் நட்சத்திரம் என் உள்ளத்தில் இயேசு ராஜன் மாட்டுக் கொட்டினிலே இயேசு பிறந்தாரே ஏழ்மைக் கோலமதாய் நம் இயேசு பிறந்தாரே தேவ தூதர் போல மண்ணில் வந்துதித்தார் மண்ணில் மனிதராய் என் மன்னர் பிறந்தாரே தேடி வந்த ராஜன் வாசம் செய்கிறாரே உள்ளம் திறந்ததால் அவரைப் போற்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthil Or Natsatthiram En Ullatthil Yesu Raajan Maattuk Kottinilae Yesu Piranthaarae Aezhmaik Kolamathaay Nam Yesu Piranthaarae Thaeva Thoodhar Pola Mannil Vanthuthitthaar Mannil Manidharaay En Mannar Piranthaarae Thaeti Vandha Raajan Vaasam Seykiraarae Ullam Thirandhathaal Avaraip Porrituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E F#m B
A F#m B E
E A
B7 E
F#m E
B7 E
E A
B7 E
F#m E
B7 E
E A
B7 E
F#m E
B7 E