பாடல் #6123
வானத்தில் இயேசு தோன்றிடும்
🔤 Vaanatthil Yesu Thonritum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தில் இயேசு தோன்றிடும் அந்த நாளும் என்று வந்திடுமோ – 2 கண்ணாரவே கண்டிடுவோம் தேவ ராஜன் இயேசுவையே – 2 நேவா காலம் போலவே பாவமே பெருகுதே தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே தினம் நம் வாழ்வைக் காத்திடுவோம் தேவ பக்தி நிறைந்தோராய் நீதியை காக்குமே உலகை வெறுத்து ஜீவியம் செய்குவேன் அவர் வருகைகாய் காத்திருபோம் வானம் பூமி மாறினும் வார்த்தையே மாறாதே அமைதி நிலவும் சுகமே துளிரும் புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthil Yesu Thonritum Andha Naalum Enru Vanthitumo – 2 Kannaaravae Kantituvom Thaeva Raajan Yesuvaiyae – 2 Naevaa Kaalam Polavae Paavamae Perukuthae Thalaiyai Uyartthi Vizhippaay Thinamae Thinam Nam Vaazhvaik Kaatthituvom Thaeva Pakthi Nirainthoraay Neethiyai Kaakkumae Ulakai Verutthu Jeeviyam Seykuvaen Avar Varukaikaay Kaatthirupom Vaanam Poomi Maarinum Vaartthaiyae Maaraathae Amaithi Nilavum Sugamae Thulirum Puthu Mey Vaazhvu Malarnthitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm G# A#
G# G Cm
A# D# Cm
A# G Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm
Cm G7 Cm
C F Cm
Cm Fm G# Cm
Cm G7 Cm