பாடல் #6119
வான பரன் நம் இயேசு ராஜன்
🔤 Vaana Paran Nam Yesu Raajan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வான பரன் நம் இயேசு ராஜன் மானிடராக வந்துதித்தார் மானிடர் கோபம் போக்கவே மன்னவன் மனுவானார் ஆயர்களும் அதிசயிக்க தூதர் ஆர்பரிக்க பாவ ஜீவியம் மாற்றிடவே பாலகனாக வந்தார் சத்தியமும் ஜீவனுமாய் தலையின் உருவமாய் பாசம் வைத்து இப்பூவினிலே பாலகன் வந்துதித்தார் உன்னத்ததில் மகிமையும் பூவில் சமாதானம் இருளைப் போக்கவே கூறினேரே உலகின் ஒளி வந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaana Paran Nam Yesu Raajan Maanidaraaga Vanthuthitthaar Maanidar Kobam Pokkavae Mannavan Manuvaanaar Aayarkalum Athisayikka Thoodhar Aarparikka Paava Jeeviyam Maarridavae Paalakanaaga Vanthaar Satthiyamum Jeevanumaay Thalaiyin Uruvamaay Paasam Vaitthu Ippoovinilae Paalakan Vanthuthitthaar Unnatthathil Makimaiyum Poovil Samaathaanam Irulaip Pokkavae Koorinaerae Ulakin Oli Vanthaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G G C D G G Am D C D G G Am C G Am G C D7 G G Am C G Am G C D7 G G Am C G Am G C D7 G