பாடல் #6115
வாக்கு மாறா தேவரீரே
🔤 Vaakku Maaraa Thaevareerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்கு மாறா தேவரீரே ஏழை என் குரலை கேட்டு அன்போடு காத்து நடத்தும் நீச பாவி என்னை நீச பாவி என்னை பூவுலகின் பாவங்கள் சுமந்து தீர்க்க மரித்தவா மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா இரண்டு மூன்று பேர் எங்கே கூடினாலும் நான் அங்கே இருப்பேன் என்று மொழிந்தவா இறங்கி வந்து ஆசி தா அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakku Maaraa Thaevareerae Aezhai En Kuralai Kaettu Anpotu Kaatthu Natatthum Neesa Paavi Ennai Neesa Paavi Ennai Poovulakin Paavanggal Sumanthu Theerkka Maritthavaa Meyyaana Theyvamaay Uyirtthezhundhavaa Anpin Jothiyae Vinnin Mannavaa Irantu Moonru Paer Engkae Kootinaalum Naan Angkae Iruppaen Enru Mozhindhavaa Irangki Vanthu Aasi Thaa Anpin Jothiyae Vinnin Mannavaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am D G C Am D G Em G C C G F C F Em Dm C C F G C C G F C F Em Dm C C F G C