பாடல் #6113
வாக்களித்த அனைத்தையும்
🔤 Vaakkalittha Anaitthaiyum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் – என் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாம் செய்து முடிப்பீர் - என் தேவை பட்டப்பகல் போல என் நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன் – உம்மை பாதத்தில் வைத்துவிட்டேன் என் பாரங்கள் கவலைகள் – உம் தள்ளாட் விடமாட்டீர் தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை கோபங்கள் எரிச்சல்கள் அகற்றி எரிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkalittha Anaitthaiyum (viraivil) En Vaazhvil Niraivaerruveer – Thakappan En Thaevaiyellaam Neerthaanaiyaa Jeevanulla Naatkalellaam Yesaiyaa Yesaiyaa Ethirkaala Aekkamellaam Ummidam Oppataitthaen Naan – En En Saarpil Seyalaarrukireer Ellaam Seythu Mutippeer - En Thaevai Pattappakal Pola En Neethiyai Vilanggach Seyveer Nokki Amarnthiruppaen Umakkaay Kaatthiruppaen – Ummai Paadhatthil Vaitthuvittaen En Paaranggal Kavalaigal – Um Thallaat Vidamaatteer Thaangkiyae Natatthi Selveer – Ennai Kobanggal Ericchalkal Agarri Erinthu Vittaen Nampiyullaen Ummaiyae Nanmaigal Seythituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E D
A E
E F#m B G#m
C#m F#m B E
Bm E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B E
E F#m
A B E
F#m B
F#m B E