பாடல் #6112
வா பாவி மலைத்து நில்லாதே வா
🔤 Vaa Paavi Malaitthu Nillaathae Vaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா. 1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லை என்றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே உள்ளபடி வாவேன் - வா பாவி 2. உந்தனுக்காகவே நானடிபட்டேன் உன் பாவத்தைச் சுமந்தேன் சிந்திய என் திரு இரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் பாவி - வா பாவி 3.கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான், ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. - வா 4.விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ? சிலுவை பாவிகளடைக்கலமல்லோ? சீக்கிரம் ஓடி வாவேன். - வா 5. என்னிடத்தில் வரும் வாவி எவரையும் இகழ்ந்து தள்ளேனே மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே வாராயோ பாவி - வா பாவி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa, Paavee, Malaitthu Nillaathae, Vaa. 1. Ennidatthil Oru Nanmaiyumillai Enrennith Thikaiyaathae Unnidatthil Onrumillai Arivaenae Ullapati Vaavaen - Vaa Paavi 2. Undhanukkaagavae Naanatibattaen Un Paavatthaich Sumanthaen Sinthiya En Thiru Ratthatthaal Un Paavam Theertthu Vittaen Paavi - Vaa Paavi 3.kotiya Paavatthazhalil Vizhunthu Kunrip Ponaayo? Otungki Varunthum Paavigal Thanjjam Naan, Onrukkum Anjsaathae, Vaa. - Vaa 4.vilaka Yaathoru Kathiyillaadhavan Ulakai Nambalaamo? Siluvai Paavigalataikkalamallo? Seekkiram Oti Vaavaen. - Vaa 5. Ennidatthil Varum Vaavi Evaraiyum Igazhnthu Thallaenae Manniya Maeloga Vaazhvai Arulvaenae Vaaraayo Paavi - Vaa Paavi
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G Bm A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D