பாடல் #6111
வா என்றழைக்கும் தெய்வ சத்தம்
🔤 Vaa Endrazhaikkum Theyva Sattham
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா – நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடிப் பார்க்கிறார் உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால் அதை சரி செய்து திரும்பவும் உன்னிடம் கொடுப்பார் உம் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால் அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார் உன் கஷ்டங்கள் அறிவார் உன் கண்ணீரை அறிவார் – உன்னை பார்ப்பார் மீட்பார் உன்னை காப்பார் உன் மனபாராம் யாவையும் அவரிடம் சொல்லு உன்னை வழி காட்டு இறைவனிடம் முழங்காலில் நில்லு உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார் உன் உடல் உன்னை கைவிட்டால் உயிராக இருப்பார் உன் தேவனை நம்பு அவர் பாதங்கள் நாடு முழுதான மனதோடு துதியோடு உம் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே உம் பாவங்கள் மறைவதும் அவரிடம் தானே வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே பதறாதே தயங்காதே மயங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa Endrazhaikkum Theyva Sattham Kaetkuthaa – Nee Thirumba Maattaayaa Unnai Thaetip Paarkkiraar Un Norungkunda Idhayatthai Avaridam Kotutthaal Athai Sari Seythu Thirumbavum Unnidam Kotuppaar Um Mana Vaedhanaigalai Nee Solli Azhuthaal Avvaedhanaigalai Theertthu Aarudhal Alippaar Un Kashtanggal Arivaar Un Kanneerai Arivaar – Unnai Paarppaar Meetpaar Unnai Kaappaar Un Manapaaraam Yaavaiyum Avaridam Sollu Unnai Vazhi Kaattu Iraivanidam Muzhangkaalil Nillu Un Uravugal Kaivittaal Uravaaga Iruppaar Un Udal Unnai Kaivittaal Uyiraaga Iruppaar Un Devanai Nampu Avar Paadhanggal Naatu Muzhuthaana Manathotu Thuthiyotu Um Sorvinai Theerppathu Manidharkal Illai Un Noykalai Theerppathu Marunthugal Illai Nee Pizhaitthida Oru Vazhi Un Kiristhu Thaanae Um Paavanggal Maraivathum Avaridam Thaanae Vaeru Vazhiyai Thaetaathae Nee Thooram Sellaathae Patharaathae Thayangkaathae Mayangkaathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C G G Dm Dm C Dm C Dm C C F Dm C Dm C Dm C C F F Gm C C F Dm A Dm C Dm C Dm C F Dm C Dm C Dm C F F Gm C F Dm A Dm C Dm C Dm C C F Dm C Dm C Dm C C F F Gm C F Dm A