பாடல் #6110
வழுவாது காத்திட்ட வல்லவரே
🔤 Vazhuvaathu Kaatthitta Vallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழுவாது காத்திட்ட வல்லவரே வலக்கரம் பிடித்திட்ட நல்லவரே நேசத்தைப் பொழிந்திடும் நேசரே நடனத்துடன் ஆடிப்பாடித் துதிப்பேன் ஆ! ஆனந்த நடனத்துடன் ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன் கால்கள் சறுக்கிட்ட வேளையிலே உம் கிருபையல்லோ தாங்கியது யோர்தானின் வெள்ள நேரத்திலே உம் புயமல்லோ நடத்தியது நிந்தை அவமான சூழ்நிலையில் தேற்றியே காத்தீரெ என் நேசரே பாதாள இச்சைகள் மோதிடினும் தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை உலகத்தின் ஓட்டம் முடிந்த பின்பு ஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன் ஆயிரம் ஆயிரம் தூதருடன் ஓய்வின்றி ஆடிப்பாடித் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhuvaathu Kaatthitta Vallavarae Valakkaram Pititthitta Nallavarae Naesatthaip Pozhinthitum Naesarae Natanatthudan Aatippaatith Thuthippaen Aa! Aanandha Natanatthudan Aatippaati Enrum Thuthitthituvaen Kaalkal Sarukkitta Vaelaiyilae Um Kirupaiyallo Thaangkiyathu Yorthaanin Vella Naeratthilae Um Puyamallo Natatthiyathu Ninthai Avamaana Soozhnilaiyil Thaerriyae Kaattheere En Naesarae Paathaala Ichsaigal Mothitinum Tholvikku Idamae Kotukkavillai Ulakatthin Ottam Mutindha Pinpu Olimaya Thaesatthai Sudhandharippaen Aayiram Aayiram Thoodharudan Oyvinri Aatippaatith Thuthippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G# A E E A B E E A B F#m B E E A C#m A B E E G# A E E A B E E A B F#m B E E G# A E E A B E E A B F#m B E E G# A E E A B E E A B F#m B E