பாடல் #611
திறந்த வாசலை வைத்தவரே
🔤 Thirandha Vaasalai Vaitthavarae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறந்த வாசலை வைத்தவரே ஒருவரும் பூட்டா திறந்தவரே - 2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2 1. சத்தியம் உள்ளவரே பரிசுத்தமானவரே - 2 தாவீதின் திறவுகோல் உடையவரே ஒருவரும் பூட்டா திறப்பவரே - 2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா -2 2. எங்கள் செயல்களை அறிந்தவரே எங்கள் பலவீனம் மற்றும் ஐயா -2 உந்தன் வசனத்தை பிடித்துக்கொண்டு உந்தன் நாமத்தை கொண்டு முன் செல்ல -2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2 3. உனக்கு எதிராய் வந்தவரை உம்மை சேவிக்க செய்யும் ஐயா -2 என் மேல் நீர் அன்பாய் இருப்பதை அறிந்து விட அறிவு தாருமையா -2 அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirandha Vaasalai Vaitthavarae Oruvarum Poottaa Thirandhavarae - 2 Allaelooyaa Jeyam Allaelooyaa - 2 1. Satthiyam Ullavarae Parisutthamaanavarae - 2 Thaaveethin Thiravukol Utaiyavarae Oruvarum Poottaa Thirappavarae - 2 Allaelooyaa Jeyam Allaelooyaa -2 2. Enggal Seyalkalai Arindhavarae Enggal Palaveenam Marrum Aiyaa -2 Undhan Vasanatthai Pititthukkontu Undhan Naamatthai Kontu Mun Sella -2 Allaelooyaa Jeyam Allaelooyaa - 2 3. Unakku Ethiraay Vandhavarai Ummai Saevikka Seyyum Aiyaa -2 En Mael Neer Anpaay Iruppathai Arinthu Vida Arivu Thaarumaiyaa -2 Allaelooyaa Jeyam Allaelooyaa - 2