பாடல் #6109
ஆபிரகாமின் தேவன்
🔤 Aapirakaamin Devan
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ.....ஆ--2 1.கர்த்ருக்கு பயந்து வழிகளில் நடக்கின்ற நீ பாக்கியவான் பாக்கியவான் உழைப்பின் பயனை நீ உண்பது நிச்சையமே நிச்சையமே 2.நன்மையும் பாக்கியமும் உன் வாழ்வில் நீ காண்பாய் செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் 3.இல்லத்தில் உன் மனைவி கனிதரும் திராட்சை செடி பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள் போல் வளர்வார்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது நிச்சயமே நிச்சயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamin Devan Eesaakkin Devan Yaakkopin Devan Unnai Aaseervathippaar Thakathimi Thakajanu Thakathimi Thakajanu Thakathimi Thakajanu Thakathimi Thakajanu Aa.....aa--2 1.karthrukku Payanthu Vazhigalil Natakkindra Nee Paakkiyavaan Paakkiyavaan Uzhaippin Payanai Nee Unpathu Nichsaiyamae Nichsaiyamae 2.nanmaiyum Paakkiyamum Un Vaazhvil Nee Kaanpaay Selvamum Aasthiyum Thaeti Varum Thinamum Jeevanulla Naatkalellaam Sezhippai Nee Kaanpaay Nee Kaanpaay 3.illatthil Un Manaivi Kanidharum Thiraatsai Seti Pillaigal Olivamarak Kanrugal Pol Valarvaarkal Pillaigalin Pillaigalai Kaanpathu Nicchayamae Nicchayamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Dm Dm C Dm Am Gm Am Dm Dm Dm Dm Am Gm Am Dm Dm Dm Dm Am Gm Am Dm Dm Dm