பாடல் #6108
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
🔤 Vazhiyaik Karttharukkuk Kotutthuvitu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: Ballad & 2/4
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு - உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் - வழியை தீயவன் செயல் குறித்து மனம் பதறாதே புல்லைப் போல் உலர்ந்து பூவைப் போல உதிர்ந்து இல்லாமல் போய்விடும் - காத்திரு மகிழ்ந்து களிகூரு தொடர்ந்து துதிபாடு உன் இதயத்தின் வாஞ்சை விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேற்றுவார் நீதிமான் அனைவருக்கும் வெற்றி உண்டு வெகு விரைவில் துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார் துரிதமாய் ஜெயம் தருவார் உனது நேர்மையெல்லாம் அதிகாலை வெளிச்சமாகும் நண்பகல் போலாகும் உன் நீதி நியாயம் நண்பா கலங்காதே கோபத்தை விட்டுவிடு சினம் நீ கொள்ளாதே பொறைமை எரிச்சல் ஒருபோதும் வேண்டாம் அது தீமைக்கு வழிநடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyaik Karttharukkuk Kotutthuvitu Avaraiyae Nampiyiru - Un Kaariyatthai Vaaykkach Seyvaar Un Saarpil Seyalaarruvaar Kaatthiru Porutthiru Karttharaiyae Nampiyiru Kaariyatthai Vaaykkach Seyvaar Un Saarpil Seyalaarruvaar - Vazhiyai Theeyavan Seyal Kuritthu Manam Patharaathae Pullaip Pol Ularnthu Poovaip Pola Uthirnthu Illaamal Poyvitum - Kaatthiru Makizhnthu Kalikooru Thodarnthu Thuthipaatu Un Idhayatthin Vaanjsai Viruppanggal Ellaam Viraivil Niraivaerruvaar Neethimaan Anaivarukkum Verri Untu Veku Viraivil Thunaininru Karttharo Natatthich Selvaar Thuridhamaay Jeyam Tharuvaar Unathu Naermaiyellaam Athikaalai Velicchamaakum Nanpakal Polaakum Un Neethi Niyaayam Nanpaa Kalangkaathae Kobatthai Vittuvitu Sinam Nee Kollaathae Poraimai Ericchal Orupothum Vaentaam Athu Theemaikku Vazhinatatthum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Bm D
Bm Em
Em C G
B Em
Em
C Em
A C G
C Am B Em
Em D
Am G
Am
D
C B7 Em
Em D
Am G
Am
D
C B7 Em
Em D
Am G
Am
D
C B7 Em
Em D
Am G
Am
D
C B7 Em
Em D
Am G
Am
D
C B7 Em