பாடல் #6106
வழியும் நீரே சத்தியம் நீரே
🔤 Vazhiyum Neerae Satthiyam Neerae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன் (2) ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே - 2 1. குருடர் கண்களை பார்க்கச் செய்தது நீர்தானையா - 2 செவிடர் செவிகள் கேட்கச் செய்தது நீர்தானையா - 2 2. குஷ்டரோகியை சொஸ்தம் செய்தவர் நீர்தானையா மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர்தானையா 3. பாவ சாபம் நீங்கச் செய்தவர் நீர்தானையா கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyum Neerae Satthiyam Neerae Jeevanum Yesuvae Ummai Aaraadhanai Seythu Paatip Porruvaen (2) Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesuvae - 2 1. Kurudar Kankalai Paarkkach Seythathu Neerthaanaiyaa - 2 Sevidar Sevigal Kaetkach Seythathu Neerthaanaiyaa - 2 2. Kushtarokiyai Sostham Seythavar Neerthaanaiyaa Maritthorai Ezhumbach Seythavar Neerthaanaiyaa 3. Paava Saabam Neenggach Seythavar Neerthaanaiyaa Kavalai Kashtam Neenggach Seythavar Neerthaanaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m F#m F#m E B A E E G#m A B E C#m A B G#m E C#m A B G#m E C#m A B G#m E