பாடல் #6105
வழியும் நீரே ஒளியும் நீரே
🔤 Vazhiyum Neerae Oliyum Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G# Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியும் நீரே ஒளியும் நீரே ஜீவனும் நீரே தேவனும் நீரே நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே என்றும் எந்தனின் துணை நீரே நானே வழியும் சத்தியும் ஜீவன் என்று உரைத்த எந்தன் இயேசுவே மனதின் இருளை போக்கிட வந்த மகிமை நிறைந்த தேவ தேவனே நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே எந்தன் மேன்மை இயேசு தேவனே உந்தன் வாக்கு எந்தனின் தீபம் என்னை தந்துமே உம்மை சாருவேன் உந்தனின் பாதை என்றும் செல்லுவேன் நித்திய ராஜனை இயேசு தேவனே மகிமை தங்கும் உந்தன் சமுகம் என்றும் என்னை தேற்றி ஆற்றுதே கலங்காமல் பதறாமல் உந்தன் பாதை என்றும் செல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyum Neerae Oliyum Neerae Jeevanum Neerae Devanum Neerae Nampi Vanthaen Naayakan Yesuvae Enrum Endhanin Thunai Neerae Naanae Vazhiyum Satthiyum Jeevan Enru Uraittha Endhan Yesuvae Manathin Irulai Pokkida Vandha Makimai Niraindha Thaeva Devanae Naanilam Porrum Mangkitaa Jothi Mannavar Yesuvae Maraiporul Njaanamae Engkum Niraindha En Arum Selvamae Endhan Maenmai Yesu Devanae Undhan Vaakku Endhanin Theebam Ennai Thanthumae Ummai Saaruvaen Undhanin Paathai Enrum Selluvaen Nitthiya Raajanai Yesu Devanae Makimai Thangkum Undhan Samugam Enrum Ennai Thaerri Aarruthae Kalangkaamal Patharaamal Undhan Paathai Enrum Selluvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G# D# A#m D#7 G# G# A# C# G# G#m D#7 G# G#7 G# C# Cm D# C# G# G# C# G# G# F# C# D# G# G#7 G# C# Cm D# C# G# G# C# G# G# F# C# D# G# G#7 G# C# Cm D# C# G# G# C# G# G# F# C# D# G# G#7 G# C# Cm D# C# G# G# C# G# G# F# C# D# G#