பாடல் #6102
வல்லவரே நல்லவரே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: D Minor
Beat: 3/4
🎸 Chords Available
வல்லவரே நல்லவரே என்றுமாய் என் தஞ்சமே-2 உம்மைப் போல மாற்றிடுமே எந்தனை தந்தேனையா – 2 உம்மைப் போல மாறிடவே வார்த்தை என்றும் கை கொண்டு உம் வழியில் நான் நடந்திடவே போதனையை செய்வீரையா – 2 உம்மை நம்பினேன் நடக்கும் என் இயேசுவே நம்பும் எந்தன் நங்கூரமே நம்பி வந்தேன் உம் பாதை – 2 நம்பிக்கையில் நான் பெருகிடவே நல்விசுவாசம் அளித்திடும் தேவா -2 நாடி வந்தேனே சமூகம் நீர் தந்திடும் நம்மைப் போல ஒன்றாகவே இணைய வேண்டி ஜெபத்தீரே – 2 பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடவே பரிந்துரைகள் செய்தவர் நீரே -2 காத்துக்கொள்ளுவீர் துணை எந்நாளுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm
C F
Am G C F
E F C F
Dm F
Am E F
Dm Am G
C F
Dm Gm Am C Dm
Dm F
Am E F
Dm Am G
C F
Dm Gm Am C Dm
Dm F
Am E F
Dm Am G
C F
Dm Gm Am C Dm