பாடல் #610
ஏன் என்று கேட்க முடியலையே
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
ஏன் என்று கேட்க முடியலையே ஏதென்று சொல்ல தெரியலையே(2) கருவினில் வைத்தீர் உருவாக்கி கொடுத்தீர் மகியுரும் முன்னே உமக்கென்று எடுத்தீர் (2) என்னவென்று சொல்வேன் எப்படி நாள் இருப்பேன்(2) 1. உணவும் கொடுத்தீர் உடையும் கொடுத்தீர் உண்டு மகியும் முன்னே உமக்கென்று எடுத்தீர் (2) என்னவென்று சொல்வேன் எப்படி நாள் இருப்பேன் (2) 2. ஊழியம் தந்தீர் அபிசேகம் தந்தீர் செயல்படும் முன்னே உம்பாதம் தந்தீர் (2) என்னவென்று சொல்வேன் எப்படி நாள் இருப்பேன் (2)